தமிழ் வேதாகமம் Tamil Bible

1 நாளாகமம் 23:17 1 Chronicles 23:17

எலியேசருடைய மகன்களில் ரெகபியா என்னும் அவனுடைய மகன் தலைவனாக இருந்தான்; எலியேசருக்கு வேறே மகன்கள் இல்லை; ரெகபியாவின் மகன்கள் அநேகராக இருந்தார்கள்.

1 நாளாகமம் 23:17 · IRV

The descendants of Eliezer: Rehabiah was the first. Eliezer did not have any other sons, but the sons of Rehabiah were very numerous.

1 Chronicles 23:17 · BSB
1 நாளாகமம் 23 முழுவதும் வாசிக்க