தமிழ் வேதாகமம் Tamil Bible

1 நாளாகமம் 23:27 1 Chronicles 23:27

தாவீது அவர்களைக்குறித்துச் சொன்ன கடைசி வார்த்தைகளின்படியே, லேவி மகன்களில் எண்ணிக்கைக்கு உட்பட்டவர்கள் இருபது வயதுமுதல் அதற்கு மேற்பட்டவர்களாக இருந்தார்கள்.

1 நாளாகமம் 23:27 · IRV

For according to the final instructions of David, the Levites twenty years of age or older were counted,

1 Chronicles 23:27 · BSB
1 நாளாகமம் 23 முழுவதும் வாசிக்க