தமிழ் வேதாகமம் Tamil Bible

1 நாளாகமம் 23:32 1 Chronicles 23:32

ஆசரிப்புக் கூடாரத்தின் காவலையும் பரிசுத்த இடத்தின் காவலையும் தங்களுடைய சகோதரர்களாகிய ஆரோனுடைய மகன்களின் காவலையும் காப்பதும், யெகோவாவுடைய ஆலயத்தின் பணிவிடையைச் செய்வதும், அவர்கள் வேலையாக இருந்தது.

1 நாளாகமம் 23:32 · IRV

So the Levites were to carry out the responsibilities for the Tent of Meeting and the Holy Place, and, under their brothers the descendants of Aaron, the service of the house of the LORD.

1 Chronicles 23:32 · BSB
1 நாளாகமம் 23 முழுவதும் வாசிக்க