தமிழ் வேதாகமம் Tamil Bible

1 நாளாகமம் 24:1 1 Chronicles 24:1

ஆரோன் சந்ததிகளின் பிரிவுகளாவன: ஆரோனின் மகன்கள் நாதாப், அபியூ, எலெயாசார், இத்தாமார் என்பவர்கள்.

1 நாளாகமம் 24:1 · IRV

These were the divisions of the descendants of Aaron. The sons of Aaron were Nadab, Abihu, Eleazar, and Ithamar.

1 Chronicles 24:1 · BSB
1 நாளாகமம் 24 முழுவதும் வாசிக்க