தமிழ் வேதாகமம் Tamil Bible

1 நாளாகமம் 24:2 1 Chronicles 24:2

நாதாபும், அபியூவும் மகன்கள் இல்லாமல் தங்களுடைய தகப்பனுக்கு முன்னே இறந்ததால் எலெயாசாரும் இத்தாமாரும் ஆசாரிய ஊழியம் செய்தார்கள்.

1 நாளாகமம் 24:2 · IRV

But Nadab and Abihu died before their father did, and they had no sons; so Eleazar and Ithamar served as priests.

1 Chronicles 24:2 · BSB
1 நாளாகமம் 24 முழுவதும் வாசிக்க