தமிழ் வேதாகமம் Tamil Bible

1 நாளாகமம் 24:3 1 Chronicles 24:3

தாவீது சாதோக்கைக்கொண்டு எலெயாசாரின் சந்ததிகளையும், அகிமெலேக்கைக்கொண்டு இத்தாமாரின் சந்ததிகளையும் அவர்கள் செய்யவேண்டிய ஊழியத்திற்கு முறைப்படி அவர்களைப் பிரித்தான்.

1 நாளாகமம் 24:3 · IRV

With the help of Eleazar’s descendant Zadok and Ithamar’s descendant Ahimelech, David divided them according to the offices of their service.

1 Chronicles 24:3 · BSB
1 நாளாகமம் 24 முழுவதும் வாசிக்க