1 நாளாகமம் 24:30 1 Chronicles 24:30
மூசியின் சந்ததியில் மகலி, ஏதேர், எரிமோத் என்பவர்களுமாகிய இவர்கள் தங்கள் தகப்பன்மார்களுடைய குடும்பங்களின்படியே வரிசைப்படுத்தப்பட்ட லேவியர்கள் இவர்களே.
And the sons of Mushi: Mahli, Eder, and Jerimoth. These were the sons of the Levites, according to their families.