தமிழ் வேதாகமம் Tamil Bible

1 நாளாகமம் 25:5 1 Chronicles 25:5

இவர்கள் எல்லோரும் ஏமானின் மகன்களாக இருந்தார்கள்; தேவன் ஏமானுக்குப் பதினான்கு மகன்களையும் மூன்று மகள்களையும் கொடுத்தார்.

1 நாளாகமம் 25:5 · IRV

All these sons of Heman the king’s seer were given him through the promises of God to exalt him, for God had given Heman fourteen sons and three daughters.

1 Chronicles 25:5 · BSB
1 நாளாகமம் 25 முழுவதும் வாசிக்க