தமிழ் வேதாகமம் Tamil Bible

1 நாளாகமம் 25:9 1 Chronicles 25:9

முதலாவது சீட்டு ஆசாப் வம்சமான யோசேப்பின் குடும்பத்தில் உள்ளவர்களுக்கும், இரண்டாவது கெதலியா குடும்பத்தில், அவனுடைய சகோதரர்கள், அவனுடைய மகன்கள் என்றும் பன்னிரெண்டு நபர்களுக்கும்,

1 நாளாகமம் 25:9 · IRV

The first lot, which was for Asaph, fell to Joseph, his sons, and his brothers—12 in all; the second to Gedaliah, his sons, and his brothers—12 in all;

1 Chronicles 25:9 · BSB
1 நாளாகமம் 25 முழுவதும் வாசிக்க