தமிழ் வேதாகமம் Tamil Bible

1 நாளாகமம் 26:10 1 Chronicles 26:10

மெராரியின் மகன்களில் ஓசா என்பவனுடைய மகன்கள்: சிம்ரி என்னும் தலைவன்; இவன் மூத்தவனாக இல்லாவிட்டாலும் இவனுடைய தகப்பன் இவனைத் தலைவனாக வைத்தான்.

1 நாளாகமம் 26:10 · IRV

Hosah the Merarite also had sons: Shimri the first (although he was not the firstborn, his father had appointed him as the first),

1 Chronicles 26:10 · BSB
1 நாளாகமம் 26 முழுவதும் வாசிக்க