தமிழ் வேதாகமம் Tamil Bible

1 நாளாகமம் 26:14 1 Chronicles 26:14

கீழ்ப்புறத்திற்கு செலேமியாவுக்கு சீட்டு விழுந்தது; விவேகமுள்ள ஆலோசனைக்காரனாகிய சகரியா என்னும் அவனுடைய மகனுக்கு சீட்டு போட்டபோது, அவனுடைய சீட்டு வடபுறத்திற்கென்று விழுந்தது.

1 நாளாகமம் 26:14 · IRV

The lot for the East Gate fell to Shelemiah. Then lots were cast for his son Zechariah, a wise counselor, and the lot for the North Gate fell to him.

1 Chronicles 26:14 · BSB
1 நாளாகமம் 26 முழுவதும் வாசிக்க