1 நாளாகமம் 26:18 1 Chronicles 26:18
வெளிப்புறமான வாசல் அருகில் மேற்கே இருக்கிற உயர்ந்த வழிக்கு நான்குபேர்களும், வெளிப்புறமான வழியில் இரண்டுபேர்களும் வைக்கப்பட்டார்கள்.
As for the court on the west, there were four at the highway and two at the court.