1 நாளாகமம் 26:22 1 Chronicles 26:22
யெகியேலியின் மகன்களாகிய சேத்தாமும், அவனுடைய சகோதரனாகிய யோவேலுமே; இவர்கள் யெகோவாவுடைய ஆலயத்துப் பொக்கிஷங்களை கவனிக்கிறவர்களாக இருந்தார்கள்.
the sons of Jehieli, Zetham, and his brother Joel. They were in charge of the treasuries of the house of the LORD.