தமிழ் வேதாகமம் Tamil Bible

1 நாளாகமம் 26:27 1 Chronicles 26:27

யெகோவாவுடைய ஆலயத்தைப் பழுது பார்க்கும்படி பரிசுத்தம் என்று நேர்ந்துகொண்ட பொருள்களின் பொக்கிஷங்களையெல்லாம் அந்த செலோமித்தும் அவனுடைய சகோதரர்களும் கவனித்தார்கள்.

1 நாளாகமம் 26:27 · IRV

They had dedicated some of the plunder from their battles to the repair of the house of the LORD.

1 Chronicles 26:27 · BSB
1 நாளாகமம் 26 முழுவதும் வாசிக்க