1 நாளாகமம் 26:29 1 Chronicles 26:29
இத்சாரியர்களில் கெனானியாவும் அவனுடைய மகன்களும் தேசகாரியங்களைப் பார்க்கும்படி வைக்கப்பட்டு, இஸ்ரவேலின்மேல் விசாரிப்புக்காரர்களும் அலுவலர்களுமாகவும் இருந்தார்கள்.
From the Izrahites, Chenaniah and his sons had the outside duties as officers and judges over Israel.