1 நாளாகமம் 26:6 1 Chronicles 26:6
அவனுடைய மகனாகிய செமாயாவுக்கும் மகன்கள் பிறந்து, அவர்கள் பெலசாலிகளாக இருந்து, தங்களுடைய தகப்பன் குடும்பத்தார்களை ஆண்டார்கள்.
Also to his son Shemaiah were born sons who ruled over their families because they were strong, capable men.