தமிழ் வேதாகமம் Tamil Bible

1 நாளாகமம் 27:10 1 Chronicles 27:10

ஏழாவது மாதத்தின் ஏழாம் தளபதி எப்பிராயீம் மகன்களில் ஒருவனாகிய ஏலேஸ் என்னும் பெலோனியன்; அவனுடைய வகுப்பில் இருபத்துநான்காயிரம்பேர் இருந்தார்கள்.

1 நாளாகமம் 27:10 · IRV

The seventh, for the seventh month, was Helez the Pelonite, an Ephraimite. There were 24,000 men in his division.

1 Chronicles 27:10 · BSB
1 நாளாகமம் 27 முழுவதும் வாசிக்க