தமிழ் வேதாகமம் Tamil Bible

1 நாளாகமம் 27:13 1 Chronicles 27:13

பத்தாவது மாதத்தின் பத்தாம் தளபதி சேராகியர்களில் ஒருவனாகிய மகராயி என்னும் நெத்தோபாத்தியன்; அவனுடைய வகுப்பில் இருபத்துநான்காயிரம்பேர் இருந்தார்கள்.

1 நாளாகமம் 27:13 · IRV

The tenth, for the tenth month, was Maharai the Netophathite, a Zerahite. There were 24,000 men in his division.

1 Chronicles 27:13 · BSB
1 நாளாகமம் 27 முழுவதும் வாசிக்க