தமிழ் வேதாகமம் Tamil Bible

1 நாளாகமம் 27:2 1 Chronicles 27:2

முதலாவது மாதத்திற்கு முதல் வகுப்பின்மேல் சப்தியேலின் மகன் யஷொபெயாம் இருந்தான்; அவனுடைய வகுப்பில் இருபத்துநான்காயிரம்பேர் இருந்தார்கள்.

1 நாளாகமம் 27:2 · IRV

Jashobeam son of Zabdiel was in charge of the first division, which was assigned the first month. There were 24,000 men in his division.

1 Chronicles 27:2 · BSB
1 நாளாகமம் 27 முழுவதும் வாசிக்க