தமிழ் வேதாகமம் Tamil Bible

1 நாளாகமம் 27:20 1 Chronicles 27:20

எப்பிராயீம் கோத்திரத்திற்கு அசசியாவின் மகன் ஓசெயா; மனாசேயின் பாதிக்கோத்திரத்திற்கு பெதாயாவின் மகன் யோவேல்.

1 நாளாகமம் 27:20 · IRV

over the Ephraimites was Hoshea son of Azaziah; over one of the half-tribes of Manasseh was Joel son of Pedaiah;

1 Chronicles 27:20 · BSB
1 நாளாகமம் 27 முழுவதும் வாசிக்க