தமிழ் வேதாகமம் Tamil Bible

1 நாளாகமம் 27:23 1 Chronicles 27:23

இஸ்ரவேலை வானத்தின் நட்சத்திரங்கள்போல பெருகச்செய்வேன் என்று யெகோவா சொல்லியிருந்ததால், தாவீது இருபது வயதுமுதல் அதற்குக் கீழுள்ளவர்களின் எண்ணிக்கையைக் கணக்கெடுக்கவில்லை.

1 நாளாகமம் 27:23 · IRV

David did not count the men aged twenty or under, because the LORD had said that He would make Israel as numerous as the stars of the sky.

1 Chronicles 27:23 · BSB
1 நாளாகமம் 27 முழுவதும் வாசிக்க