தமிழ் வேதாகமம் Tamil Bible

1 நாளாகமம் 27:24 1 Chronicles 27:24

செருயாவின் மகன் யோவாப் எண்ணத்துவங்கியும் முடிக்காமற்போனான்; அதற்காக இஸ்ரவேலின்மேல் கடுங்கோபம் வந்தது; ஆதலால் அந்த எண்ணிக்கை தாவீது ராஜாவின் நாளாகமக் கணக்கிலே எழுதப்படவில்லை.

1 நாளாகமம் 27:24 · IRV

Joab son of Zeruiah began to count the men but did not finish. For because of this census wrath came upon Israel, and the number was not entered in the Book of the Chronicles of King David.

1 Chronicles 27:24 · BSB
1 நாளாகமம் 27 முழுவதும் வாசிக்க