தமிழ் வேதாகமம் Tamil Bible

1 நாளாகமம் 27:25 1 Chronicles 27:25

ராஜாவுடைய பொக்கிஷங்களின்மேல் ஆதியேலின் மகன் அஸ்மாவேத்தும், பட்டணங்களிலும் கிராமங்களிலும் பாதுகாப்பான கோபுரங்களிலும் நிலத்தின் வருமான கருவூலங்களின்மேல் உசியாவின் மகன் யோனத்தானும்,

1 நாளாகமம் 27:25 · IRV

Azmaveth son of Adiel was in charge of the royal storehouses. Jonathan son of Uzziah was in charge of the storehouses in the country, in the cities, in the villages, and in the fortresses.

1 Chronicles 27:25 · BSB
1 நாளாகமம் 27 முழுவதும் வாசிக்க