1 நாளாகமம் 27:31 1 Chronicles 27:31
ஆடுகளின்மேல் ஆகாரியனான யாசிசும் விசாரிப்புக்காரர்களாக இருந்தார்கள்; இவர்கள் எல்லோரும் தாவீது ராஜாவின் பொருட்களுக்கு விசாரிப்புக்காரர்களாக இருந்தார்கள்.
Jaziz the Hagrite was in charge of the flocks. All these officials were in charge of King David’s property.