தமிழ் வேதாகமம் Tamil Bible

1 நாளாகமம் 27:5 1 Chronicles 27:5

மூன்றாவது மாதத்தின் மூன்றாம் தளபதி யோய்தாவின் மகனாகிய பெனாயா என்னும் ஆசாரியனும் தலைவனுமானவன்; அவனுடைய வகுப்பில் இருபத்துநான்காயிரம்பேர் இருந்தார்கள்.

1 நாளாகமம் 27:5 · IRV

The third army commander, as chief for the third month, was Benaiah son of Jehoiada the priest. There were 24,000 men in his division.

1 Chronicles 27:5 · BSB
1 நாளாகமம் 27 முழுவதும் வாசிக்க