தமிழ் வேதாகமம் Tamil Bible

1 நாளாகமம் 27:6 1 Chronicles 27:6

இந்தப் பெனாயா அந்த முப்பது பலசாலிகளில் ஒருவனும் அந்த முப்பது பேர்களின் தலைவனுமாக இருந்தான்; அவனுடைய வகுப்பை அவனுடைய மகனாகிய அமிசபாத் விசாரித்தான்.

1 நாளாகமம் 27:6 · IRV

This Benaiah was mighty among the Thirty and was over the Thirty, and his son Ammizabad was in charge of his division.

1 Chronicles 27:6 · BSB
1 நாளாகமம் 27 முழுவதும் வாசிக்க