தமிழ் வேதாகமம் Tamil Bible

1 நாளாகமம் 27:7 1 Chronicles 27:7

நான்காவது மாதத்தின் நான்காம் தளபதி யோவாபின் சகோதரனாகிய ஆசகேலும், அவனுக்குப்பின்பு அவனுடைய மகன் செப்தியாவுமே; அவனுடைய வகுப்பில் இருபத்துநான்காயிரம்பேர் இருந்தார்கள்.

1 நாளாகமம் 27:7 · IRV

The fourth, for the fourth month, was Joab’s brother Asahel, and his son Zebadiah was commander after him. There were 24,000 men in his division.

1 Chronicles 27:7 · BSB
1 நாளாகமம் 27 முழுவதும் வாசிக்க