தமிழ் வேதாகமம் Tamil Bible

1 நாளாகமம் 28:12 1 Chronicles 28:12

ஆவியினால் தனக்குக் கட்டளையிடப்பட்டபடியெல்லாம் அவன் செய்யவேண்டிய யெகோவாவுடைய ஆலயமுற்றங்களும், தேவனுடைய ஆலயத்துப் பொக்கிஷங்களையும், பரிசுத்தமாக நேர்ந்துகொள்ளப்பட்டவைகளின் பொக்கிஷங்களையும் வைக்கும் சகல சுற்றறைகளும் இருக்கவேண்டிய மாதிரியையும்,

1 நாளாகமம் 28:12 · IRV

The plans contained everything David had in mind for the courts of the house of the LORD, for all the surrounding rooms, for the treasuries of the house of God and of the dedicated things,

1 Chronicles 28:12 · BSB
1 நாளாகமம் 28 முழுவதும் வாசிக்க