தமிழ் வேதாகமம் Tamil Bible

1 நாளாகமம் 28:13 1 Chronicles 28:13

ஆசாரியர்களையும் லேவியர்களையும் வரிசைகளாக பிரிப்பதற்கும், யெகோவாவுடைய ஆலய பணிவிடைவேலை அனைத்திற்கும், யெகோவாவுடைய ஆலயத்து வேலையின் பணிபொருட்கள் அனைத்திற்குமுரிய கட்டளையையும் கொடுத்தான்.

1 நாளாகமம் 28:13 · IRV

for the divisions of the priests and Levites, for all the work of service in the house of the LORD, and for all the articles of service in the house of the LORD:

1 Chronicles 28:13 · BSB
1 நாளாகமம் 28 முழுவதும் வாசிக்க