1 நாளாகமம் 28:14 1 Chronicles 28:14
அவன் பற்பல வேலைக்கு வேண்டிய எல்லாப் பொற்பாத்திரங்களுக்காக எடையின்படி பொன்னையும், பற்பல வேலைக்கு வேண்டிய எல்லா வெள்ளிப்பாத்திரங்களுக்காக எடையின்படி வெள்ளியையும்,
the weight of all the gold articles for every kind of service; the weight of all the silver articles for every kind of service;