தமிழ் வேதாகமம் Tamil Bible

1 நாளாகமம் 28:6 1 Chronicles 28:6

அவர் என்னை நோக்கி: உன்னுடைய மகனாகிய சாலொமோனே என்னுடைய ஆலயத்தையும் என்னுடைய முற்றங்களையும் கட்டுவானாக; அவனை எனக்கு மகனாகத் தெரிந்துகொண்டேன்; நான் அவனுக்கு பிதாவாயிருப்பேன்.

1 நாளாகமம் 28:6 · IRV

And He said to me, ‘Solomon your son is the one who will build My house and My courts, for I have chosen him as My son, and I will be his Father.

1 Chronicles 28:6 · BSB
1 நாளாகமம் 28 முழுவதும் வாசிக்க