தமிழ் வேதாகமம் Tamil Bible

1 நாளாகமம் 29:10 1 Chronicles 29:10

ஆகையால் தாவீது சபை அனைத்தின் கண்களுக்கு முன்பாகவும் யெகோவாவுக்கு ஸ்தோத்திரம் செலுத்திச் சொன்னது: எங்கள் முற்பிதாவாகிய இஸ்ரவேலின் தேவனாகிய யெகோவாவே, எல்லாக் காலங்களிலும் தேவரீருக்கு ஸ்தோத்திரம் உண்டாவதாக.

1 நாளாகமம் 29:10 · IRV

Then David blessed the LORD in the sight of all the assembly and said: “May You be blessed, O LORD, God of our father Israel, from everlasting to everlasting.

1 Chronicles 29:10 · BSB
1 நாளாகமம் 29 முழுவதும் வாசிக்க