தமிழ் வேதாகமம் Tamil Bible

1 நாளாகமம் 29:12 1 Chronicles 29:12

ஐசுவரியமும் புகழும் உம்மாலே வருகிறது; தேவரீர் எல்லாவற்றையும் ஆளுகிறவர்; உம்முடைய கரத்திலே சக்தியும் வல்லமையும் உண்டு; எவரையும் மேன்மைப்படுத்தவும் பலப்படுத்தவும் உம்முடைய கரத்தினால் ஆகும்.

1 நாளாகமம் 29:12 · IRV

Both riches and honor come from You, and You are the ruler over all. In Your hands are power and might to exalt and give strength to all.

1 Chronicles 29:12 · BSB
1 நாளாகமம் 29 முழுவதும் வாசிக்க