தமிழ் வேதாகமம் Tamil Bible

1 நாளாகமம் 29:14 1 Chronicles 29:14

இப்படி மனப்பூர்வமாகக் கொடுக்கும் திராணி உண்டாவதற்கு நான் யார்? என்னுடைய மக்கள் யார்? எல்லாம் உம்மால் உண்டானது; உமது கரத்திலே வாங்கி உமக்குக் கொடுத்தோம்.

1 நாளாகமம் 29:14 · IRV

But who am I, and who are my people, that we should be able to give as generously as this? For everything comes from You, and from Your own hand we have given to You.

1 Chronicles 29:14 · BSB
1 நாளாகமம் 29 முழுவதும் வாசிக்க