தமிழ் வேதாகமம் Tamil Bible

1 நாளாகமம் 29:16 1 Chronicles 29:16

எங்களுடைய தேவனாகிய யெகோவாவே, உம்முடைய பரிசுத்த நாமத்திற்கென்று உமக்கு ஒரு ஆலயத்தைக் கட்டுவதற்கு, நாங்கள் சேமித்திருக்கிற இந்தப் பொருட்களெல்லாம் உமது கரத்திலிருந்து வந்தது; எல்லாம் உம்முடையது.

1 நாளாகமம் 29:16 · IRV

O LORD our God, from Your hand comes all this abundance that we have provided to build You a house for Your holy Name, and all of it belongs to You.

1 Chronicles 29:16 · BSB
1 நாளாகமம் 29 முழுவதும் வாசிக்க