தமிழ் வேதாகமம் Tamil Bible

1 நாளாகமம் 29:19 1 Chronicles 29:19

என்னுடைய மகனாகிய சாலொமோன் உம்முடைய கற்பனைகளையும் உம்முடைய சாட்சிகளையும், உம்முடைய கட்டளைகளையும் கைக்கொள்ளும்படிக்கும், இவைகள் எல்லாவற்றையும் செய்து, நான் ஆயத்தம்செய்த இந்த அரண்மனையைக் கட்டும்படிக்கும், அவனுக்கு உத்தம இருதயத்தைத் தந்தருளும் என்றான்.

1 நாளாகமம் 29:19 · IRV

And give my son Solomon a whole heart to keep and carry out all Your commandments, decrees, and statutes, and to build Your palace for which I have made provision.”

1 Chronicles 29:19 · BSB
1 நாளாகமம் 29 முழுவதும் வாசிக்க