தமிழ் வேதாகமம் Tamil Bible

1 நாளாகமம் 29:22 1 Chronicles 29:22

அவர்கள் அன்றையதினம் மிகுந்த சந்தோஷத்தோடு யெகோவாவுக்கு முன்பாக சாப்பிட்டு குடித்து, தாவீதின் மகனாகிய சாலொமோனை இரண்டாம் முறை ராஜாவாக்கி, யெகோவாவுக்கு முன்பாக அவனை அதிபதியாகவும், சாதோக்கை ஆசாரியனாகவும் அபிஷேகம்செய்தார்கள்.

1 நாளாகமம் 29:22 · IRV

That day they ate and drank with great joy in the presence of the LORD. Then, for a second time, they designated David’s son Solomon as king, anointing him before the LORD as ruler, and Zadok as the priest.

1 Chronicles 29:22 · BSB
1 நாளாகமம் 29 முழுவதும் வாசிக்க