தமிழ் வேதாகமம் Tamil Bible

1 நாளாகமம் 29:23 1 Chronicles 29:23

அப்படியே சாலொமோன் தன்னுடைய தகப்பனாகிய தாவீதின் இடத்திலே யெகோவாவுடைய சிங்காசனத்தில் ராஜாவாக அமர்ந்திருந்து பாக்கியசாலியாக இருந்தான்; இஸ்ரவேலர்கள் எல்லோரும் அவனுக்குக் கீழ்ப்படிந்திருந்தார்கள்.

1 நாளாகமம் 29:23 · IRV

So Solomon sat on the throne of the LORD as king in place of his father David. He prospered, and all Israel obeyed him.

1 Chronicles 29:23 · BSB
1 நாளாகமம் 29 முழுவதும் வாசிக்க