தமிழ் வேதாகமம் Tamil Bible

1 நாளாகமம் 29:25 1 Chronicles 29:25

இஸ்ரவேலர்கள் எல்லோரும் காணக் யெகோவா சாலொமோனை மிகவும் பெரியவனாக்கி, முன்பே இஸ்ரவேலில் ராஜாவான ஒருவனுக்கும் இல்லாமலிருந்த ராஜரிக மகத்துவத்தை அவனுக்குக் கட்டளையிட்டார்.

1 நாளாகமம் 29:25 · IRV

The LORD highly exalted Solomon in the sight of all Israel and bestowed on him royal majesty such as had not been bestowed on any king in Israel before him.

1 Chronicles 29:25 · BSB
1 நாளாகமம் 29 முழுவதும் வாசிக்க