1 நாளாகமம் 29:27 1 Chronicles 29:27
அவன் இஸ்ரவேலை அரசாண்ட நாட்கள் நாற்பது வருடங்கள்; எப்ரோனிலே ஏழு வருடங்களும், எருசலேமிலே முப்பத்துமூன்று வருடங்களும் ராஜாவாக இருந்தான்.
The length of David’s reign over Israel was forty years—seven years in Hebron and thirty-three years in Jerusalem.