தமிழ் வேதாகமம் Tamil Bible

1 நாளாகமம் 29:28 1 Chronicles 29:28

அவன் தீர்க்காயுசும் ஐசுவரியமும் மகிமையுமுள்ளவனாக, நல்ல முதிர்வயதிலே மரணமடைந்தபின்பு, அவனுடைய மகனாகிய சாலொமோன் அவனுடைய இடத்திலே ஆட்சிசெய்தான்.

1 நாளாகமம் 29:28 · IRV

He died at a ripe old age, full of years, riches, and honor, and his son Solomon reigned in his place.

1 Chronicles 29:28 · BSB
1 நாளாகமம் 29 முழுவதும் வாசிக்க