தமிழ் வேதாகமம் Tamil Bible

1 நாளாகமம் 29:3 1 Chronicles 29:3

இன்னும் என்னுடைய தேவனுடைய ஆலயத்தின்மேல் நான் வைத்திருக்கிற வாஞ்சையால், பரிசுத்த ஆலயத்துக்காக நான் சேமித்த அனைத்தையும்தவிர, எனக்குச் சொந்தமான பொன்னையும் வெள்ளியையும் என்னுடைய தேவனுடைய ஆலயத்துக்கென்று கொடுக்கிறேன்.

1 நாளாகமம் 29:3 · IRV

Moreover, because of my delight in the house of my God, I now give for it my personal treasures of gold and silver, over and above all that I have provided for this holy temple:

1 Chronicles 29:3 · BSB
1 நாளாகமம் 29 முழுவதும் வாசிக்க