தமிழ் வேதாகமம் Tamil Bible

1 நாளாகமம் 29:7 1 Chronicles 29:7

தேவனுடைய ஆலயத்து வேலைக்கு ஐயாயிரம் தாலந்து பொன்னையும், பத்தாயிரம் தங்கக்காசையும், பத்தாயிரம் தாலந்து வெள்ளியையும், பதிணெட்டாயிரம் தாலந்து வெண்கலத்தையும், லட்சம் தாலந்து இரும்பையும் கொடுத்தார்கள்.

1 நாளாகமம் 29:7 · IRV

Toward the service of God’s house they gave 5,000 talents and 10,000 darics of gold, 10,000 talents of silver, 18,000 talents of bronze, and 100,000 talents of iron.

1 Chronicles 29:7 · BSB
1 நாளாகமம் 29 முழுவதும் வாசிக்க