தமிழ் வேதாகமம் Tamil Bible

1 நாளாகமம் 29:8 1 Chronicles 29:8

யார் கையில் ரத்தினங்கள் இருந்ததோ, அவர்கள் அவைகளையும் யெகோவாவுடைய ஆலயத்துப் பொக்கிஷத்திற்கென்று கெர்சோனியனான யெகியேலின் கையிலே கொடுத்தார்கள்.

1 நாளாகமம் 29:8 · IRV

Whoever had precious stones gave them to the treasury of the house of the LORD, under the care of Jehiel the Gershonite.

1 Chronicles 29:8 · BSB
1 நாளாகமம் 29 முழுவதும் வாசிக்க