தமிழ் வேதாகமம் Tamil Bible

1 நாளாகமம் 29:9 1 Chronicles 29:9

இப்படி மனப்பூர்வமாகக் கொடுத்ததற்காக மக்கள் சந்தோஷப்பட்டார்கள்; உத்தம இருதயத்தோடு உற்சாகமாகக் யெகோவாவுக்குக் கொடுத்தார்கள்; தாவீது ராஜாவும் மிகவும் சந்தோஷப்பட்டான்.

1 நாளாகமம் 29:9 · IRV

And the people rejoiced at the willing response of their leaders, for they had given to the LORD freely and wholeheartedly. And King David also rejoiced greatly.

1 Chronicles 29:9 · BSB
1 நாளாகமம் 29 முழுவதும் வாசிக்க