தமிழ் வேதாகமம் Tamil Bible

1 நாளாகமம் 4:15 1 Chronicles 4:15

எப்புன்னேயின் மகனாகிய காலேபின் மகன்கள் ஈரு, ஏலா, நாகாம்; ஏலாவின் மகன்களில் ஒருவன் கேனாஸ்.

1 நாளாகமம் 4:15 · IRV

The sons of Caleb son of Jephunneh: Iru, Elah, and Naam. The son of Elah: Kenaz.

1 Chronicles 4:15 · BSB
1 நாளாகமம் 4 முழுவதும் வாசிக்க