தமிழ் வேதாகமம் Tamil Bible

1 நாளாகமம் 4:18 1 Chronicles 4:18

அவன் மனைவியாகிய எகுதியாள் கேதோரின் தகப்பனாகிய யாரேதையும், சோக்கோவின் தகப்பனாகிய ஏபேரையும், சனோவாவின் தகப்பனாகிய எக்குத்தியேலையும் பெற்றாள்; மேரேத் திருமணம் செய்த பார்வோனின் மகளாகிய பித்தியாளின் மகன்கள் இவர்களே.

1 நாளாகமம் 4:18 · IRV

These were the children of Pharaoh’s daughter Bithiah. Mered also took a Judean wife, who gave birth to Jered the father of Gedor, Heber the father of Soco, and Jekuthiel the father of Zanoah.

1 Chronicles 4:18 · BSB
1 நாளாகமம் 4 முழுவதும் வாசிக்க