தமிழ் வேதாகமம் Tamil Bible

1 நாளாகமம் 4:27 1 Chronicles 4:27

சீமேயிக்குப் பதினாறு மகன்களும் ஆறு மகள்களும் இருந்தார்கள்; அவனுடைய சகோதரர்களுக்கு அதிக பிள்ளைகள் இல்லை; அவர்கள் வம்சங்களெல்லாம் யூதாவின் மக்களைப்போலப் பெருகினதுமில்லை.

1 நாளாகமம் 4:27 · IRV

Shimei had sixteen sons and six daughters, but his brothers did not have many children, so their whole clan did not become as numerous as the sons of Judah.

1 Chronicles 4:27 · BSB
1 நாளாகமம் 4 முழுவதும் வாசிக்க