1 நாளாகமம் 4:3 1 Chronicles 4:3
ஏதாம் என்னும் மூப்பனின் சந்ததியார்கள், யெஸ்ரெயேல், இஷ்மா, இத்பாஸ் என்பவர்கள்; இவர்களுடைய சகோதரியின் பெயர் அத்செலெல்போனி;
These were the sons of Etam: Jezreel, Ishma, and Idbash. And their sister was named Hazzelelponi.