1 நாளாகமம் 4:33 1 Chronicles 4:33
அந்தப் பட்டணங்களைச் சுற்றிலும், பாகால்வரையுள்ள அவர்களுடைய எல்லா குடியிருப்புக்களும், அவர்கள் தங்குமிடங்களும், அவர்களுடைய வம்ச அட்டவணையும் இவைகளே.
and all their surrounding villages as far as Baal. These were their settlements, and they kept a genealogical record: